நோக்கங்கள்

இக்கழகத்தின் நோக்கமானது தரமான பாடநூல்களை தேவைப்படுவோருக்குத் தேவையான அளவு வழங்குவதாகும். சங்கங்களின் ஒப்பந்த இனங்கள் குறிப்புத் தொகுதி, விதி 3-ன் கீழ் இச்சங்கம் நிறுவப்பட்டதற்கான நோக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்துப் பாடப் புத்தகங்களையும், அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து, அச்சடித்து வெளியிடுதல்; இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலுமுள்ள புத்தகங்களை அச்சடித்தல், வெளியிடுதல், விற்பனை செய்தல்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான புத்தகங்களை வழங்கி, முழுமையுடன் செயல்பட்டு, புத்தகங்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இணையதள சேவைகள்