தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் பட்டியல் (04.03.1970 முதல் நாளது வரை)

வ.எண் பெயர் பதவி பதவி காலம்
1 டாக்டர். எம்.டி. பால். எம்.ஏ., எம்.எஸ்ஸி., எல்.டி.,எட்.டி., (கொலம்பியா) மேலாண்மை இயக்குநர் 04.03.70 - 23.12.70
2 திரு. ஆர்.சண்முகம், எம்.ஏ.பி.டி. மேலாண்மை இயக்குநர் 24.12.70 - 30.06.73
3 திரு. எஸ்.என். சொக்கலிங்கம், எம்.ஏ. மேலாண்மை இயக்குநர் 01.07.73 - 19.03.76
4 திரு. வி. செல்வராஜ், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 20.03.76 - 21.07.76
5 திரு. கே. லட்சுமிகாந்தன் பாரதி இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 22.07.76 - 16.04.77
6 திரு. எஸ்.பி. இளங்கோவன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 17.04.77 – 03.02.78
7 திரு. கே. மோகனரங்கம், எம்.ஏ.பி.டி. மேலாண்மை இயக்குநர் 04.02.78 - 03.02.79
8 திரு. ஆர். குழந்தைவேலு, இ.ஆ.ப. (ஓய்வு) மேலாண்மை இயக்குநர் 04.02.79 - 02.02.82
9 திரு. ஜே.ஏ. ரயான், எம்.ஏ.பி.டி. மேலாண்மை இயக்குநர் 03.02.82 - 31.03.82
10 திரு. டி.கே. சீனிவாசன் மேலாண்மை இயக்குநர் 01.04.82 - 06.09.84
11 திருமதி. ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் மேலாண்மை இயக்குநர் 07.09.84 - 08.07.85
12 திரு. கோடம்பாக்கம். எம். குமார் மேலாண்மை இயக்குநர் 09.07.85 - 08.07.86
13 திரு. தி .து .சுந்தர்ராஜ், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 11.07.86 - 18.07.86
14 திரு. கா. லியாகத் அலிகான், பி.ஏ.,எல்.எல்.பி., மேலாண்மை இயக்குநர் 19.07.86 - 18.07.87
15 திரு. ஆர். மார்கபந்து, பி.ஏ.,பி.எல்., மேலாண்மை இயக்குநர் 13.08.87 - 22.02.88
16 திரு. தி.து. சுந்தர்ராஜ், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 23.02.88 - 29.02.88
17 திரு. இரா. கற்பூரசுந்தரபாண்டியன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 02.03.88 – 31.07.89
18 திரு. ச. ரகுபதி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 01.08.89 – 15.02.90
19 திரு. ம.பொ. வேணுகோபால், பி.ஏ., பி.ஜி.எல். மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 16.02.90 – 18.02.90
20 திரு. ந. சுந்தரதேவன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 19.02.90 – 03.09.90
21 திரு. ம.பொ. வேணுகோபால், பி.ஏ,பி.ஜி.எல்.(கூ.பொ) மேலாண்மை இயக்குநர் 04.09.90 – 09.10.90
22 திரு. க.செ. கிருஷ்ணசாமி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 10.10.90 – 31.07.91
23 திரு. து. ராசேந்திரன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 01.08.91 – 13.07.92
24 திருமதி. ஈ.வெ. கி. சுலோச்சனா சம்பத் மேலாண்மை இயக்குநர் 13.07.92 – 17.07.92
25 திருமதி. ஈ.வெ. கி. சுலோச்சனா சம்பத் தலைவர் & மேலாண்மை இயக்குநர் 18.07.92- 14.07.94
26 திரு. எப்.எம். இராஜரத்தினம், பி.எஸ்ஸி., தலைவர் & மேலாண்மை இயக்குநர் 15.07.94 – 29.03.96
27 திரு. எல்.என். விஜயராகவன். இ.ஆ.ப. தலைவர் & மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 29.03.96 – 18.04.96
28 திருமதி. கிரிஜாவைத்தியநாதன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 19.04.96 – 13.08.96
29 திரு. ம. ப. விஜயகுமார், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 13.08.96 – 06.09.96
30 திரு. எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 06.09.96 – 16.07.97
31 திருமதி. ஷான்தினிகபூர், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 16.07.97 – 31.08.97
32 திரு. ஆர். இராஜகோபால், , இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 01.09.97 – 17.08.98
33 திரு. ம. குற்றாலிங்கம், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 17.08.98 – 27.06.01
34 திரு. சான்வத் ராம், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 27.06.01 - 12.06.02
35 திரு. ரமேஷ்குமார் கன்னா, இ.ஆ.ப மேலாண்மை இயக்குநர் 12.06.02 – 22.11.02
36 திரு. ரமேஷ்குமார் கன்னா, இ.ஆ.ப தலைவர் & மேலாண்மை இயக்குநர் 22.11.02 – 20.06.04
37 திரு. ரமேஷ்குமார் கன்னா, இ.ஆ.ப மேலாண்மை இயக்குநர் 21.06.04 – 08.07.04
38 திரு. கு. தங்கமுத்து, பி ஏ. தலைவர் 21.06.04 – 24.04.06
39 திரு. ஸ்வரண்சிங், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 09.07.04 – 24.04.06
40 திரு. ஸ்வரண்சிங், இ.ஆ.ப. தலைவர் & மேலாண்மை இயக்குநர் 25.04.06 – 22.05.06
41 திரு. அஷோக் டோங்ரே, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 22.05.06- 17.08.07
42 திரு. ஹேமந்த் குமார் சின்ஹா, இ.ஆ.ப. தலைவர் & மேலாண்மை இயக்குநர் 17.08.07 – 09.09.09
43 திரு. இரா. கண்ணன் தலைவர் & மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 09.09.09 – 10.09.09
44 முனைவர். கொ. சத்யகோபால், இ.ஆ.ப. தலைவர் & மேலாண்மை இயக்குநர் 10.09.09 – 19.07.10
45 திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப. தலைவர் & மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 19.07.10 – 03.10.10
46 திரு. ஆ.சு. ஜீவரத்தினம், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 03.10.10 – 20.05.11
47 திரு.தா. சவுண்டையா, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 28.05.11 – 15.08.11
48 திரு. அபூர்வ வர்மா, இ.ஆ.ப. முதன்மைச் செயலாளர் மேலாண்மை இயக்குநர் 15.08.11 – 07.03.12
49 முனைவர். ப. மணி மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) 07.03.12 – 03.04.12
50 டாக்டர். கே. கோபால், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 03.04.12 – 22.02.13
51 திரு. எ. சரவணவேல்ராஜ், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 28.02.13 – 19.08.13
52 முனைவர். சி.நா. மகேஸ்வரன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 20.08.13 – 01.09.13
53 முனைவர். சி.நா. மகேஸ்வரன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 02.09.13 – 18.10.13
54 திருமதி. பூஜா குல்கர்னி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 19.10.13 – 13.12.13
55 முனைவர். சி.நா. மகேஸ்வரன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 14.12.13 – 10.03.14
56 திருமதி. பூஜா குல்கர்னி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 11.03.14 – 17.11.14
57 திருமதி. த. சபிதா, இ.ஆ.ப. அரசு முதன்மை செயலாளர் தலைவர் 03.10.10 – 28.05.14
58 திரு. கே.சி.வீரமணி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைவர் 29.05.14 – 18.10.14
59 திருமதி. மைதிலி க.ராஜேந்திரன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 17.11.14 – 02.05.17
60 திரு. கே.சி. வீரமணி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைவர் 19.11.14 – 05.07.16
61 திரு. பா. பென்ஜமின், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைவர் 06.07.16 – 29.08.16
62 திருமதி. பா. வளர்மதி பி.ஏ., தலைவர் 12.01.17 - 26.2.21
63 முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர் 03.05.17 - 02.12.18
64 திரு.எ.சரவணவேலராஜ், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் (கூ.பொ) 02.12.18 - 21.02.19
65 திருமதி.ச.ஜெயந்தி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 22.02.19 - 15.06.21
66 முனைவர்.து.மணிகண்டன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 16.06.21 - 13.06.2022
67 திரு.திண்டுக்கல் ஐ. லியோனி தலைவர் 12.07.21 முதல்
68 திருமதி. இரா. கஜலட்சுமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 14.06.22 - 29.05.23
69 திரு. கே.இளம்பகவத், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 30.05.23 - 10.07.23
70 திருமதி. இரா. கஜலட்சுமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 11.07.23 - 15.08.23
71 திரு. கே.இளம்பகவத், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 16.08.23 - 27.08.23
72 திருமதி. இரா. கஜலட்சுமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் 28.08.23 முதல்

இணையதள சேவைகள்