பாடநூல்

Sl.No. G.O. Number and Date Subject
1 G.O. Ms.No.17,School Education(TRB) Department, Dated20.01.2015 Tamil Nadu Text Book and Educational Services Corporation – Fixation of Price for sale copy of text books for Standards I to IX (Trimester) and Standards X to XII (Annual) for the academic year 2015-2016 – Orders – Issued.
2 அரசாணை(3டி)எண்.104 பள்ளிக் கல்வித்(க்யு) துறை நாள்:14.12.2010 பள்ளிக் கல்வி – இலவச பாடநூல் விநியோகம் – 2011-2012 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகட்கு இலவச பாடநூல்கள் – தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் விநியோகம் செய்தல் – அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது
3 அரசாணை(நிலை)எண்.104 பள்ளிக் கல்வித்(க்யு.2) துறை நாள்:03.7.2006 பள்ளிக் கல்வி – இலவச பாடப்புத்தகம் வழங்க்கும் திட்டம் – தமிழக அரசின் அனுமதி பெற்று மாநில அரசின் பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் கற்பிக்கும் அரசு மானியம் பெறாத பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாடநூல்கள் அனைத்தும் இலவசமாக வழங்கல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

இணையதள சேவைகள்